Skip to content

Happy Parents Day Wishes In Tamil [Selected Wishes]

    Appreciate parents for everything by wishing a happy parents day wishes in Tamil.

    For Paid Collaboration, Contact Us At "yourwishbagofficial@gmail.com"

    Parents are one who blesses their children with lots of love that doesn’t have any endpoint. They are the ones who make their child independent and have more courage to deal with any situation. Parents’ support and trust make the child more satisfied to catch up with the right decisions. The children on parents’ day get an opportunity to know their parents more deeply and share their emotions.

    Happy Parents Day Wishes In Tamil

    Here we have a list of happy parents day wishes in Tamil, get an emotional touch by wishing in your own dialect.

    வந்து போனவன் பலநூறு
    தினம் இருப்பவனோ சிலநூறு
    அதில் நினைப்பவனோ ஐந்தாறு
    நலம்  விரும்பியோ  யார்தேடு
    உன்தன் பெற்றோரே நீபாரு!
    இனிய பெற்றோர் தின நல்வாழ்த்துகள்!

    இந்த வாழ்விலே யாரோநீ
    எந்த கனத்திலே அறிவாய்நீ
    வந்த பொழுதிலே புரியாநீ
    உந்தன் பெற்றோரின் செல்வம்நீ!
    இனிய பெற்றோர் தின நல்வாழ்த்துகள்!

    நம்மை கவனிக்கவே நாமுமே
    உம்மை உயிராக தாமுமே
    விண்ணை தாண்டியே நீரூம்
    அன்பை விதைக்குமே எப்பொதும்
    வியப்பை அருளுமே எந்நாளும்!
    இனிய பெற்றோர் தின நல்வாழ்த்துகள்!

    கனவு தட்டையாய் மாறுமோ
    வாழ்வு வீழ்வாய் வீணாகுமோ
    தினம் மகிழ்ந்து மூழ்கவே
    தனம் அருள்வது  பெற்றோரே
    இனிய பெற்றோர் தின நல்வாழ்த்துகள்!

    தினம் தினம் ஏன் என்று நம்மை நாமே
    வதைத்து வெறுத்து கொள்ளும் இந்நாளில்
    தினம் தினம் நம்மை அன்பாலே
    அணைத்து மகிழ்ந்து கொள்வது பெற்றோர்களே!
    இனிய பெற்றோர் தின நல்வாழ்த்துகள்!

    கவிதை எழுதலாம்
    பாடல் பாடலாம்
    ஓவியம் வரையலாம்
    ஆனால் எவற்றிலும்
    பெற்றோரின் தூய்மையை
    கடத்த முடியாது
    இனிய பெற்றோர் தின நல்வாழ்த்துகள்!

    கோடையில் குளிரில்
    நன்மையில் தீமையில்
    ஏற்றத்தில் இறக்கத்தில்
    எல்லாவற்றிலும்
    துணையிருப்போரே பெற்றோர்
    இனிய பெற்றோர் தின நல்வாழ்த்துகள்!

    மகன்களோ மகள்களோ
    நாளை நம்மை கவனிக்காமல் போகலாம்
    ஆயினும்
    மகன்களுக்கோ மகள்களுக்கோ
    இன்பத்தை தருவது வாழ்வை தருவது
    பெற்றோர்களின் இன்ப வாழ்வின் ஆதியே
    இனிய பெற்றோர் தின நல்வாழ்த்துகள்!

    எந்தப்புள்ளியிலும் நமக்கு
    தீங்குநினைக்கா உயிர்
    வாழ்வின் ஆதாரத்தை நமக்கு
    நன்மையருளும் உயிர்
    பெற்றோர்கள் மட்டுமே
    இனிய பெற்றோர் தின நல்வாழ்த்துகள்!

    நம்மை கண்டோர் எல்லாமே
    என்ன நினைத்தார் தெரியாதே
    உன்னை முப்பொழுதும் மறவாத
    உயிர் என்றால் பெற்றோரே!
    இனிய பெற்றோர் தின நல்வாழ்த்துகள்!

    பெற்றோர்கள் தங்கள் மகிழ்ச்சியில் பங்கை செலவிடும் ஒவ்வொரு கணமும், தந்தையான பிறகு இந்த விஷயத்தை மக்கள் புரிந்துகொள்கிறார்கள்.அன்னையர் தினத்தில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    In this article, we have listed happy parents day wishes in Tamil that you can use to express your feelings.

     

    Leave a Reply

    Your email address will not be published.